இன்று சந்திரகிரகணம்... இந்தியாவில் ஆரம்ப நேரம், முடிவு நேரம் எப்போழுது - வெறும் கண்களால் பார்க்கலாமா?
அட்மின் மீடியா
0
சந்திரகிரகணம் அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதி 2023 ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுப்பதால் சந்திர கிரகணம் எனப்படுகிறது.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். அக்டோபர் 28ம் தேதி நள்ளிரவு 1:05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2:24 மணிக்கு முடியும்.
கிரகணத்தின் காலம் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் இருக்கும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்