இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை! இலங்கை அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இனி இலங்கைக்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு!
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை எனவும் இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்
