ஒரே ஒரு ஆம்லேட் 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு வீடியோ பாருங்க omelette challenge 1 lakh prize
31 முட்டைகளை கொண்டு தயாரித்த ஒரு ஆம்லேட்டை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு தருவதாக டெல்லியில் உள்ள உணவு கடை ஒன்று அறிவித்துள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் ராஜிவ். இவர் உணவு கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர் தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் ஆம்லேட் போட்டியை அறிவித்துள்ளார்
சுமார் 31 முட்டைகளை ஆம்லேட்டுகளாக மாற்றி அதனை 30 நிமிடத்தில் சாப்பிட்டு குடிப்பவர்களுக்கு பரிசு கொடுப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டிக்கு சுமார் 31 முட்டைகளை ஆம்லேட்டுகளாக மாற்றி, அதனை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த ஆம்லேட்டுகளில் 31 முழு முட்டைகள், 50 கிராம் சீஸ், 450 கிராம் வெண்ணெய், 200 கிராம் பன்னீர், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகிய காய்கறிகள் அடங்கியுள்ளன. மேலும், பிரெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை ரூ.1320 ஆகும்.இதை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு தருவதாக கடைக்காரர் ராஜிவ் அறிவித்துள்ளார்.
ஆம்லேட் வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்
Tags: வைரல் வீடியோ
