Breaking News

11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
  • 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
  • ஆவடி, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளின் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்

 


தமிழக அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக மாநில அரசு அவ்வபோது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். 

தற்போது11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி எல்.மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகுரு பிரபாகரன் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கே.ஜே.பிரவின் குமார் சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கட்டா ரவி தேஜா சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

                             

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback