சிபிஐயில் உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் UPSC அறிவிப்பு முழு விவரம் Assistant Public Prosecutor in CBI apply now
சிபிஐ உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் UPSC அறிவிப்பு முழு விவரம் Assistant Public Prosecutor in CBI apply now
UPSC ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் சிபிஐ உதவி பப்ளிக் பிராசிகியூட்டர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர்:-
Assistant Public Prosecutor
கல்வி தகுதி:-
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree in Law தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க:-
https://upsconline.nic.in/ என்ற அதிகாரபூர்வ ஆன்லைன் தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
12.10.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://upsc.gov.in/sites/default/files/Advt-No-18-2023-engl-220923_0.pdf
Vacancy No. 23091807223
Seven vacancies for the post of Assistant Public Prosecutor in Central Bureau of Investigation, Department of Personnel and Training,
Age: 30 years.
ESSENTIAL QUALIFICATIONS: EDUCATIONAL:-
Degree in Law of a recognized University.
NOTE: The Qualifications are relaxable at the discretion of the Union Public Service Commission, for reasons to be recorded in writing, in the case of candidates otherwise well qualified.
DUTIES:-
Assistant Public Prosecutor will perform all such duties which are allotted by Deputy Legal Advisor / Senior Public Prosecutor in consultation with Head of Branch. Assistant Public Prosecutor will conduct prosecution of cases, allotted by Senior Public Prosecutor. Assistant Public Prosecutor will submit Court diaries and keep the Senior Public Prosecutor and Head of Branch informed of all developments in cases. Assistant Public Prosecutor will ensure maintenance of records and registers and prepare such statements, returns and reports as may be directed by the Senior Public Prosecutor or Head of Branch. Assistant Public Prosecutor will give comments on Final Reports. HQ: Delhi. However, candidates are liable to serve anywhere in India.
ONLINE RECRUITMENT APPLICATIONS (ORA) ARE INVITED FOR DIRECT RECRUITMENT BY SELECTION THROUGH WEBSITE https://www.upsconline.nic.in TO THE ABOVE POSTS FROM 23-09-2023.
CLOSING DATE FOR SUBMISSION OF ONLINE RECRUITMENT APPLICATION (ORA) THROUGH ORA WEBSITE IS 23:59 HRS ON 12-10-2023.
Tags: வேலைவாய்ப்பு
