Breaking News

TNPSC அறிவித்த புதிய வேலைவாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

TNPSC அறிவித்த புதிய வேலைவாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

தமிழ்நாடு மருத்து ஆய்வக கூடத்தில் காலியாக உள்ள இள்நிலை பகுப்பாய்வாளர் பதவிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.



கல்வி தகுதி:-

பார்மசி, வேதியியல் அல்லது பார்மாகியுட்டிக்கல் கெமிஸ்ட்ரி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

எனினும் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் போதும்.

Applicants should possess the following or its equivalent qualification awarded by any University or Institution recognized by the University Grants Commission: 

Must be a graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry and should possess not less than two years experience in the analysis of drugs.

Provided that the requirement of experience may be reduced to one year in the case of Pharmacy graduates and post graduates in Chemistry with analytical Chemistry as a specifical subject.

வயது வரம்பு:-

AGE LIMIT

(as on 01.07.2023): Sl. No. Category of Applicants Minimum Age Maximum Age 1. SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of All Categories 18 years No maximum Age limit 

2. ‘OTHERS’ [i.e. candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs] Should not have completed 32 years.

மாத சம்பளம் :-

ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை சம்பளம் கிடைக்கும்

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

20.10.2023

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்:-

முதல் தாள் : 05.12.2023 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை)

இரண்டாம் தாள் : 05.12.2023 ( மதியம் 2.30 முதல் 5.00 மணி வரை)

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnpsc.gov.in/Document/english/17_2023_ENGLISH.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback