Breaking News

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் rbi assistant notification | RBI Assistant 2023 notification

அட்மின் மீடியா
0

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் rbi assistant notification | RBI Assistant 2023 notification


இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 450 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:-

உதவியாளர்(Assistant) 

காலியிடங்கள்:-

450 

கல்வி தகுதி:-

1.9.2023 தேதியின்படி, ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு:-

1.9.2023 தேதியின்படி 20 வயது முதல் 28 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 

02.09.1995 க்கு முன்னதாகவோ 01.09.2003க்கு பின்பாகவோ பிறந்தவராக இருத்தல் கூடாது. 

வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. 

வயது வரம்பு சலுகை குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்:-

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 

இதர அனைத்து பிரிவினரும் ரூ.450 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்க:-

https://www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நடை பெறும் நாள்:-

ஆன்லைன் ப்ரிலிமினெரி தேர்வுகள் அக்டோபர் 21ம் தேதியும், 

மெயின் தேர்வு டிசம்பர் 2ம் தேதியும் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

4.10.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4315

https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RECRUIT130920239540021778D246E4B07F7D1AA681D055.PDF

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback