பல்கலைகழகத்தில் Office Assistant வேலை | தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டுமே! முழுவிவரம் தெரிந்து கொள்ள
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Typist / Office Assistant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்:-
Typist / Office Assistant
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
11.09.2023
கல்வி தகுதி:-
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
with proficiency in typing both English and Tamil (Minimum Qualification Typing lower certificate in English and Tamil)
வயது வரம்பு:-
21 வயது முதல் 40 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
மேலும் வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிபது எப்படி:-
உங்கள் பயோடேட்டாவையும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.09.2023ம் தேதி கீழ் உள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/nadp%20interveiw%2011.9.23.pdf
TAMILNADU Dr.J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY STATE REFERRAL LABORATORY FOR AQUATIC ANIMAL HEALTH TNJFU-Madhavaram Campus, MMC, Chennai - 51.
Walk-in-interview for the appointment of the following post under the NADP funded project "Integrated Disease Surveillance monitoring System and Seed quality assessment to Augment Aquaculture Production in Tamil Nadu at TNJFU campus, Madhavaram" is scheduled to be conducted at State referral laboratory for aquatic animal health, Madhavaram milk colony, Chennai - 600 051. The appointment will be purely on contractual basis or till the existence of the scheme. The incumbent shall not have any claim for the regular appointment under the Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University.
Post:- Typist cum office assistant
Date of Interview :- 11.09.2023
Venue of Interview:-
State referral laboratory for aquatic animal health
Madhavaram milk colony
TNJFU-Madhavaram campus
Chennai - 600 051
Duration of the Project:- 1 year (subject to change)
Emoluments :- Rs. 12,000/- per month
Eligibility:-
UG degree (in any discipline) with proficiency in typing both English and Tamil (Minimum Qualification Typing lower certificate in English and Tamil)
Age Maximum 40 Years; Age relaxation for SC/ST candidates (5 years)
Desirable qualification:- Work experience
Address for communication:-
Dr. A. Uma
Professor and Head &Principal investigator (NADP) State referral laboratory for aquatic animal health
TNJFU-Madhavaram campus, Madhavaram milk colony
Chennai - 600 051.
Phone No. 044-25558852/9840084314
Email id: uma@tnfu.ac.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/nadp%20interveiw%2011.9.23.pdf
முக்கிய குறிப்புகள்:-
Interested candidates may appear for the walk-in-interview and report at 10.00 a.m. to the above venue.
Applications with full curriculum-vitae with copies of testimonials, certificates, original age proof and one self-attested passport size photograph need to be submitted at the time of interview.
Original certificates and the proof for claims will be verified before the walk-in-interview.
No TA/DA will be provided to the candidates.
Candidates are strictly instructed to follow the COVID'19 safety measures while coming to attend the interview.
Tags: வேலைவாய்ப்பு
