அடுக்கு மாடி வீட்டு ஜன்னலில் மாட்டி கொண்ட ராட்சத மலைபாம்பை மீட்கும் இளைஞர்கள் வைரல் வீடியோ
மும்பை தானே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கம்பியில் சிக்கிக்கொண்ட ராட்சத மலைபாம்பை மீட்கும் இளைஞர்களின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது!
வைரலாகும் வீடியோவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னலில் இருந்து ஒரு பெரிய ராட்சத மலைபாம்பு ஒன்று தொங்குகின்றது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் கிரில்லில் பாம்பு வசமாக மாட்டி கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்,
மேலும் இரண்டு ஆண்கள் அந்த ராட்சத மலை பாம்பை பாதுகாப்பாக அகற்ற முயன்றனர்.இறுதியில் அந்த இளைஞர்கள் மலைப்பாம்புவை ஜன்னல் கிரிலில் இருந்து கீழே விழுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடந்ததாக கூறப்பட்டு வருகிறது
அந்த பாம்பு குடியிருப்பு பகுதிகளில் எப்படி வந்தது என தெரியவில்லை, மக்கள் பலரும் அச்சம் அடைந்துள்ளார்கள்
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ