Breaking News

ஜியோவின் 7ம் ஆண்டு கூடுதல் டேட்டா சலுகை 21 ஜிபி யாருக்கெல்லாம் தெரியுமா jio 7th anniversary offer

அட்மின் மீடியா
0

ஜியோவின் 7ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கூடுதல் டேட்டா சலுகையை இலவசமாக வழங்கி வருகிறது. 

மேலும் இந்த சிறப்பு சலுகை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதன்படி ரூபாய் 299 மற்றும் 749 ரூபாய் 2999 ஜியோ திட்டத்தில் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகின்றது



ரூ.299 திட்டம்:-

தினசரி 2 ஜிபி டேட்டா 

இலவச 100 எஸ்எம்எஸ் 

28 நாட்கள் வேலிடிட்டி

7ஜிபி டேட்டாவை கூடுதலாக பெறலாம்.

ரூ.749 திட்டம்:-

தினசரி 2 ஜிபி டேட்டா 

இலவச 100 எஸ்எம்எஸ் 

90 நாட்கள் வேலிடிட்டி

14ஜிபி கூடுதல் டேட்டா

ரூ.2999 திட்டம்:-

தினசரி 2.5 ஜிபி டேட்டா

100 எஸ்எம்எஸ் 

365 நாட்கள் வேலிடிட்டி 

21ஜிபி டேட்டா

7 ஜிபி என 3 கூப்பன்கள் வாயிலாக ஜியோ வழங்குகிறது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback