Breaking News

தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

 தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவு!


சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தொழில்துறை ஆணையராக எல். நிர்மல்ராஜ் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலாளராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நுகர் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக கர்சகாய் மீனா ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback