Breaking News

தமிழகத்தில் 21 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் tneb power shutdown

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 21 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.சென்னை மாவட்டம்:-

மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கிண்டி பகுதியில் செப்.21 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிண்டி: ஆலந்தூா்-பாலகிருஷ்ணாபுரம் 1 முதல் 3-ஆவது தெரு வரை, ஆபீசா்ஸ் காலனி, கக்கன் நகா் முழுவதும், அம்பேத்கா் நகா், சாஸ்திரி நகா், நங்கநல்லூா்-பி.வி. நகா், எம்.ஜி.ஆா். சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், கே.கே. நகா், டீச்சா்ஸ் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம்:-

21-09-2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை பகுதிகள்: சிறுணை,திருப்புட்குழி, கூத்திரமேடு, பெரும்புலிபாக்கம், முத்துவேடு, முசரவாக்கம், பணப்பாக்கம்,ஜாகீா்தண்டலம், பொய்கை நல்லூா், களத்தூா், அவளூா், கிளாா், வதியூா், ஒழுக்கோல்பட்டு, வதியூா், தாமல், பாலு செட்டி சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

திருப்பூர் மாவட்டம்:-

திருப்பூர் மாவட்டத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 21.10.2023 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஏபி தியேட்டர், ராம் நகர், அவிநாசி ரோடு, ஓடக்காடு, வளையங்காடு ரோடு, பூதர் தியேட்டர், அசார் மில், காந்தி நகர். சிக்கனா கல்லூரி சாலை, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், டிடிபி மில் பகுதி, பிஎன் சாலை

சேடப்பாளையம், 63 வேலம்பாளையம், சேகாபாளையம், பழைய பாளையம், ஆறு முத்தம்பாளையம், நாரணாபுரம், அறிவாளி நகர், வெட்டுப்பட்டான் குட்டை, கள்ளம்பாளையம், தெற்கு பாளையம், மங்களம் சாலை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது

ராமநாதபுரம் மாவட்டம்:-

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ,ஆர்எஸ்மங்களம் , கமுதி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும் 

ஆர்.எஸ்‌.மங்கலம் டவுன் செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள் மடை, தலைக்கான் பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல்வயல், இந்திரா நகர், ஆவெரேந்தர், பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், ஏ.ஆர்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி புத்தனேந்தல் சுற்றுவட்டாரப் பகுதிகள்.இதனை தொடரந்து பார்த்தீபனூர், அபிராமம், கமுதி, முதுகுளத்தூர், பாக்குவெட்டி, செங்கப்படை, பேரையூர், அ.தரைக்குடி, த.புனவாசல், வங்காருபுரம், மண்டலமாணிக்கம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

தென்காசி மாவட்டம் :-

கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட நாரணபுரம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 21.09.2023 காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் இருக்காது அதன்படி

தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், இராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம். கீழபுதூர், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது

கோயம்புத்தூர் மாவட்டம்:-

குறிச்சி துணை மின் நிலையம்

சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி., காலனி, மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி. ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது

கிணத்துக்கடவு துணை மின்நிலையம்

கிணத்துக்கடவு, வடபுதுார், கல்லாபுரம், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், கல்லாங்காட்டுப்புதுார், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதுார், நெ.10.முத்துார், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவராடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது

நாமக்கல் மாவட்டம்:-

நாமக்கல் கோட்டத்தில் எருமப்பட்டி, துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.இதனால் 

எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபும், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் 21ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்றப்பட உள்ளதால், வருகிற 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது 

பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் 21ஆம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், பிள்ளாநந்தம், வட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது 

கடலூர் மாவட்டம்:-

விருத்தாசலம் மின்கோட்டத்திற்குட்பட்ட ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே 21 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ.கொளப்பாக்கம், கொள்ளிருப்பு, இருப்புக்குறிச்சி, ஊத்தங்கால், ஊ.மங்கலம், சமட்டிக்குப்பம், அம்மேரி, அரசக்குழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அம்பேத்கார் நகர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலப்பாளையூர், வல்லியம், சி.கீரனூர், மருங்கூர், தொழுதூர், காவனூர், பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், கீணனூர், கொடுமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. 

புதுக்கோட்டை:-

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரி நகர் சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லாத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேனா விளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது 

மேலத்தானியம், நகரப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், மேலத்தானியம், காரையூர், ஆலம்பட்டி, அரசமலை, எம்.உசிலம்பட்டி, காயாம்பட்டி, ஒலியமங்கலம், நகரப்பட்டி, சடையம்பட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கொன்னையம்பட்டி, மறவாமதுரை, கண்காணிப்பட்டி, கல்லம்பட்டி, அம்மாபட்டி, அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, கண்டியாநத்தம், கேசராபட்டி, மறவாமதுரை, இடையாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது 

கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கொப்பனாபட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, தொட்டியம்பட்டி, அஞ்சுபுளிபட்டி, மைலாப்பூர், வலையப்பட்டி, வேகுப்பட்டி, பிடாரம்பட்டி, காட்டுப்பட்டி, குழிபிறை, செம்பூதி, கொன்னைப்பட்டி, மேக்கினிப்பட்டி, சுந்தரசோழபுரம், செவலூர், கோவனூர், வாழைக்குறிச்சி, நெய்வேலி, கூடலூர், மேலப்பனையூர், பனையப்பட்டி ஆத்தூர், ராராபுரம், ஆலவயல், செமலாப்பட்டி, தூத்தூர் தேனிமலை, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது

மாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமி ஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது 

இலுப்பூர், பாக்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, மலம்பட்டி, கல்லுப்பட்டி, ஆலங்குடி, சித்தாம்பூர், லெக்கனாம்பட்டி, ராப்பூசல், பையூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

தர்மபுரி மாவட்டம்:-

காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காரிமங்கலம், கெரகோட அள்ளி, பொம்மஅள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், எழுமிச்சனஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, கும்பாரஅள்ளி, காட்டூர், கொள்ளுப்பட்டி, தும்பல அள்ளி, ஏ. சப்பாணிபட்டி, கெண்டிகானஅள்ளி, பெரியாம்பட்டி, சின்ன பூலாப்பட்டி, பெரியமிட்ட அள்ளி, கிட்டனஅள்ளி, மோட்டுகொட்டாய், பேகார அள்ளி, திண்டல், பந்தார அள்ளி, எட்டியானூர் கோவிலூர், கே. மோட்டூர், எச்சன அள்ளி, கீரிக் கொட்டாய், மன்னன் கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தப்படுகிறது. 

கரூர் மாவட்டம்:-

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி, சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போக்குவரத்து நகர், தில்லை நகர், செல்வம் நகர்

திருநெல்வேலி மாவட்டம்:-

பழையபேட்டை, பொருட்காட்சி திடல் துணைமின்நிலையத்தில் வியாழக்கிழமை அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபி சேகப்பட்டி, பொருட்காட்சி திடல். டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு சுந்திரதெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுண் கீழரதவீதி போஸ்ட் மார்கெட், ஏ.பி. மாடதெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் ம மார்கெட், வ.உசி. தெரு. வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோ லியம், சிவன்கோவில்தெற்கு தெரு. ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

நெல்லை டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்குப் பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்குப்பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர், திருப் பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற் பேட்டை, பாட்டப்பத்து, அபி சேகப்பட்டி, பொருட்காட்சித்தி டல், நெல்லை டவுன், எஸ்.என். ஹைரோடு, ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத் துறை, கருப்பந்துறை, டவுன் கீழ ரதவீதி, போஸ் மார்க்கெட், ஏ.பி. மாடத்தெரு, சுவாமி சந்நிதி தெரு, அம்மன் சந்நிதி தெரு, மேல மாட வீதி, கல்லத்தி முடுக்குத்தெரு, நயி னார்குளம் ரோடு, தெரு, சத்திய மூர்த்தி தெரு, நயினார்குளம் மார்க் கெட், வ.உ.சி., தெரு, வையாபுரி

நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில் தெற்குத் தெரு, ராம் நகர், ஊருடையான்குடியிருப்பு. (காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை) கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்க ணாங்குளம், பத்தமடை, கோபால சமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத் திரம், நான்குநேரி, ராஜாக்கள்மங் கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல் தொழிற்கூடம், கூத்தங்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ் வரபுரம், இளைய நயினார்குளம், சுற்றுப்பகுதி கிராமங்கள். காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ஈரோடு மாவட்டம்:-

காஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டு புதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக், சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரி சென்னிமலை வீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம் காலனி, உலவ நகர், மாரப்பன் வீதி I, II, III, ரயில் நகர், கே.கே.நகர்,சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமாரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம்.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback