Breaking News

தமிழகத்தில் 2 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power cut

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 2 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.சென்னை மாவட்டம்:-

02.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். 

மயிலாப்பூர்: லஸ் ஆர்.கே மட் ரோடு, கபாலி தோட்டம், கெனல் பேங்க் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 

அம்பத்தூர்: மேனம்பேடு புதூர், சித்து ஒரகடம், அபிராமபுரம் அன்னை நகர் மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர், சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கன்னியாகுமரி மவட்டம்:-

குழித்துறை துணை மின் நிலையத்தில் 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை

ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக் கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந் தெரு, பழவார், விளவங் கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. 

புதுக்கோட்டை மாவட்டம்:-

கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்  நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், 

கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, திருப்புனவாசல், மீமிசல், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது

கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், 

கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது

அரியலூர் மாவட்டம்:-

ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் தழுதாழைமேடு துணை நிலை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது இதனால்

ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், துளாரங்குறிச்சி, சூரியமணல், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, இடங்கண்ணி, வேம்புகுடி, வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கைகொண்டசோழபுரம், தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, மதனத்தூர், திரிபுரந்தான், தென்னவநல்லூர், இடைகட்டு வடக்கு/ தெற்கு, ஆயுதகளம், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், இளையபெருமாள்நல்லூர், மெய்க்காவல்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது .

நாகப்பட்டினம் மாவட்டம்:-

நாகை துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 

பரவை, பாப்பாகோவில், புதியகல்லாறு, கருவேலங்கடை, அந்தனபேட்டை, புதுச்சேரி, ஆவராணி, ஒரத்தூர், கரைஇருப்பு, வடுகச்சேரி, ஆலங்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 


மயிலாடுதுறை மாவட்டம்

குத்தாலம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் 

பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் 

சீர்காழி நகரம் முழுவதும், வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையார், பழையபாளையம், திருமுல்லைவாசல், திட்டை, தில்லைவிடங்கன், தென்பாதி மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருநெல்வேலி மாவட்டம்:-

கல்லிடைக்குறிச்சி கோட்ட துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாகமின் விநியோகம் இருக்காது.

அதன்படி, ஓ.துலுக்கா்பட்டி, வீரவநல்லூா், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

கொக்கிரகுளம்துணை மின் நிலைய பகுதிகளான திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழி சாலை, வண்ணார்பேட்டை முழுவதும், இளங்கோ நகர்,பரணி நகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தென்காசி மாவட்டம்:-

மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட 02.09.2023 அன்று தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை உபமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், ஆயிரப்பேரி, மத்தாளம்பாறை, திரவியநகர், இராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம்

செங்கோட்டை 

பாட்டப்பத்து, செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைக்குடியிருப்பு.

சுரண்டை 

சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம்,சுந்தரபாண்டியபுரம் பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம்.சாம்பவர்

வடகரை 

சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம்.

ஆலங்குளம் 

ஆலங்குளம்,ஆலடிப்பட்டி,நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திகுளம், கல்லுாத்து, குருவன்கோட்டை, குறிப்பான்குளம்,அத்தியூத்து. குத்தப்பாஞ்சான்,மாயமான்குறிச்சி

ஊத்துமலை 

ஊத்துமலை,கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைச்சேரி,கருவந்தா, அமுதாபுரம்,மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம்.

கீழப்பாவூர் 

கழுநீர்குளம், அடைக்கலாப்பட்டிணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி.

சீதபற்பநல்லூர் 

புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிர மணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து.

புளியங்குடி 

புளியங்குடி, சிந்தாமணி, ஜயாபுரம், இராஜகோபாலபேரி. இரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திரிவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி.

வீரசீகாமணி 

விரசீகாமணி.பட்டாடைகட்டி,அருணாசலபுரம்,அரியநாயகிபுரம், பாம்புகோவில்,வெண்டிலிங்கபுரம். திரிவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவகுறிச்சி.


திண்டுக்கல் மாவட்டம்:-

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் (02.09.2023) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 

ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை,விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம்:-

கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றும் பணி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. 

இதனால் பக்தபுரி தெரு மெயின் ரோடு, பாணாதுரை பத்துக்கட்டு தெரு, பச்சயப்பா தெரு,மூங்கில் கொள்ளை தெரு, டபீர் தெரு மற்றும் காசிராமன் தெரு ஆகிய பகுதிகளில் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. 

திருபுறம்பியம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை)) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாழாபுரம், மேலாத்துகுறிச்சி, நீலத்தநல்லூர், இணைபிரியாள் வட்டம், காவர்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாம்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திரு வைகாவூர்,அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், சுவாமிமலை, திம்மக்குடி, மாங்குடி, புளியம்பாடி, இன் னம்பூர், மருத்துவக்குடி, நாகக்குடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏறகரம், கொட்டையூர், ஜாமியா நகர், மூப்ப கோவில், வளையப் பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தர பெருமாள் கோவில், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. 


பட்டுக்கோட்டை

பட்டுகோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில்இந்த மாதத்திற்கான பருவகால பராமரிப்பு பணிகள் இன்று (2ம்தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதால் பட்டுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட 

எஸ்.பி.எஸ். நகர், மன்னை நகர், வளவன்புரம், மதுக்கூர் ரோடு, கண்டியன்தெரு, மயில்பாளை யம், தாலுக்கா ஆபீஸ், வீட்டு வசதி வாரியம், சின்னையாதெரு, கோர்ட், ஹைஸ்கூல் ரோடு, பழனியப்பன் தெரு, ரயில்வே ஸ்டே ஷன் ரோடு, கரிக்காடு, எஸ்.எம்.எஸ் அவென்யூ, சுண்ணாம்புக் கார தெரு, செட்டித்தெரு, போஸ்ட் ஆபீஸ், பெரியகடைத்தெரு, பெரிய தெரு, சாமுதலி தெரு, ஆஸ்பத்திரி ரோடு, ஆர்.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ காலனி, லெட்சுமி நகர், நாடியம்மன் கோயில் ரோடு, சிவக்கொல்லை, தங்கவேல்நகர், ஆனைவிழுந்தான்குளத்தெரு, சௌகண்டித்தெரு, திரௌபதையம்மன் கோயில் தெரு, தேரடித் தெரு, தலையாரி தெரு, கே.ஓ.என்.பாளையம், மாதா கோயில் தெரு, பண்ணவயல்ரோடு, சிவக்கொல்லை, தலையாரி தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 

பள்ளிகொண்டான் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாகோட்டை, மாளியக்காடு, பள்ளிகொண்டான் ஆகிய பகுதிகளுக்கும், துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திற் குட்பட்ட துவரங்குறிச்சி, மன்னாங்காடு, மழவேனிற்காடு, வெண் டாகோட்டை, பழஞ்சூர் ஆகிய மின்பாதைகளுக்கும் மின்சாரம் விநியோகம் இருக்காது. 

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback