Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி  முழு விவரம்

இந்திய கடலோர காவல்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி:-

Navik General Duty

Navik (Domestic Branch)

Yantrik (Mechanical)

Yantrik (Electrical)

Yantrik (Electronics)

வயது வரம்பு:-

18 வயது முதல் 22  வயது வரை இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி:-

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

22.09.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT01-2024adv.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback