Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு ssc வெளியிட்ட அறிவிப்பு முழு விவரம் gd constable

அட்மின் மீடியா
0

  • பணியாளர் தேர்வு ஆணையத்தில் SSC - Staff Selection Commission காலியாக உள்ள Constable பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • நிறுவனம்: பணியாளர் தேர்வு ஆணையம்
  • பதவி : Constable 
  • காலியிடங்கள் : 7547 
  • கல்வித்தகுதி : 12ம் வகுப்பு
  • வயது வரம்பு:- 18 வயது முதல் 27 வயது வரை
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2023



பணியாளர் தேர்வாணையம் (SSC) என்பது இந்திய அரசாங்கத்தின் பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் ஒரு  மத்திய அரசு அமைப்பாகும். 

SSC இன் மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் தேர்வு ஜனவரி 2023 இல் 13 இந்திய மொழிகளில் நடத்தப்பட்டது. இந்த மொழிகளில் இந்தி, ஆங்கிலம், உருது, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கொங்கனி, மெய்தி, மராத்தி, ஒடியா மற்றும் பஞ்சாபி ஆகியவை அடங்கும். .

இந்நிலையில் பணியாளர் தேர்வாணையம்  தற்போது டெல்லி காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை  வெளியிடப்பட்டுள்ளது விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி:-

கான்ஸ்டபிள் 

மொத்த காலி பணியிடங்கள் :- 

7547

கல்வித் தகுதி:-

12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

LMV பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு :-

01.07.2023 படி 18 வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணபிக்க:-

https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  விண்ணப்பிக்கவேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி :-

30.09.2023

மேலும் விவரங்களுக்கு;-

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_CEDP2023_01092023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback