100 குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசளிக்கும் விஜய் தேவரகொண்டா…! விண்ணப்பிக்க் லிங்க் இதோ Vijay Deverakonda Announces Rs 1 lakh apply link
விஜய் தேவரகொண்டா ,நடிகை சமந்தா, நடித்து கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான குஷி திரைப்பட வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா குஷி பட வெற்றிக்கு ரூ.1 கோடியை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டால்தான் தனக்கு தூக்கம் வரும். அதற்காக 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து தலா ரூ.1 இலட்சம் பரிசளிக்க இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் அதற்கான அறிவிப்பினையும், விண்ணப்பிக்க கூகுள் படிவ லிங்கையும் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
விண்ணப்பிக்கும் நபர்களில் 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏழை குடும்பங்களுக்கு படிப்பு அல்லது மருத்துவ செலவிற்கு இந்தப் பணம் உதவினால் மகிழ்ச்சியாக இருக்குமென தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா அறிவிப்பு பார்க்க:-
https://twitter.com/TheDeverakonda/status/1699044977589018971
ஒரு லட்சம் பெற கீழ் உள்ள லின்ங்கில் விண்ணப்பிக்கலாம்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc359AluTTvGcUTHE6Pbmi2YDv3Yag3YDqQDQTXeUhN9iubJA/viewform
Tags: இந்திய செய்திகள்