Breaking News

மூன்று மாத இலவச யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பெறுவது எப்படி youtube 3 months free premium subscription

அட்மின் மீடியா
0

 மூன்று மாத இலவச யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பெறுவது எப்படி youtube 3 months free premium subscription

மூன்று மாத இலவச யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பெறுவது எப்படி youtube 3 months free premium subscription

யூட்யூபில் நாம் ஏதேனும் பார்க்க சென்றால் விளம்பரம் வரும் ஆனால் நாம் பீரிமியம் மெம்பர்ஷிப் பெற்றால் அதில் எவ்விதமான விளம்பரங்களும் வராதுமேலும் வேறு சில கூடுதல் பலன்களும் யூட்யூபில் இவர்களுக்குக் கிடைக்கும்.

பிரிமீயம் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம்:-

இந்தியாவில் இந்த பீரிமியம் சப்ஸ்கிரிப்ஷன் பெற 1 மாதத்திற்கு ரூபாய் 139 மற்றும் மூன்று மாதங்களுக்கு ரூபாய் 399 என்று கட்டணம் ஆகும்

இந்நிலையில் தற்போது எந்த வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்து கொள்ளலாம் என அறிக்கப்பட்டுள்ளது

இலவசமாக பெறுவது எப்படி:-

யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரைப் செய்யாத பயனர்களுக்கு இந்த ஆஃபர் அவர்களது யூடியூப்பில் காண்பிக்கப்படும். 

முதலில் யூடியூப் செல்லுங்கள் 

அடுத்து அதில் உங்களது ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்யவும்

அதன் பின்பு அதில் உள்ள Get YouTube Premium என்பதை கிளிக் செய்யவும். 

அதற்க்கு அடுத்து 3 month offer என்பதை தேர்வு செய்யவும்

அடுத்து உங்கள் வங்கி விவரங்களை பதிவிடுங்கள்

அடுத்து நீங்கள் யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 

குறிப்பு:-

மூன்று மாதங்கள் கழித்து ஒரு மாதத்திற்கு ரூபாய் 129 செலுத்தி இதனை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். 

கட்டணங்கள் தாமாக உங்கள் வங்கியில் இருந்து பெறப்படும் என்பதால் இந்த சப்ஸ்கிரிப்ஷன் முடிவடைவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாகவே நீங்கள் சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்து கொள்ளலாம். 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback