Breaking News

மாவட்ட நீதிமன்றத்தில் Office Assistant/Data Entry Operator /Office Peon வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் கீழ் உள்ள பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 



புதிதாக உருவாக்கப்படவுள்ள இந்த Legal Aid Defense Counsel System ல்.கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Office Assistant/ Clerk, Office Peon , Receptionist and Data Entry Operator பணிக்கு விருப்பமானவர்கள் விண்ணப்பிக்கலாம் 

பணி:- 

Office Assistant

Clerk Office Peon 

Receptionist and Data Entry Operator 

கல்வித் தகுதி:- 

Office Assistants / Clerks: ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Educational Qualification  Graduation, Basic word processing skills and the ability to operate computer and skills to feed data, Good Typing speed with proper setting of petition Ability to take dictation and prepare files for presentation in the Courts,. File maintenance and processing knowledge. 

Receptionist-cum-Data Entry Operator ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Graduation in Any degree Excellent verbal and written communication skills, Word and data processing abilities, The ability to work telecommunication system (Telephones, Fax Machines, switchboards etc.,) Proficiency with good typing speed. 

Office Peon (Munchi / Attendant ) Pass 8th Standard Ability to do work in Office 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் 

வயது வரம்பு:- 

குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச வயது – 50 years 

மாத சம்பளம்:- 

SALARY DETAILS:- 

1. Monthly salary of Office Assistants / Clerks Rs. 15,000/- 

2. Monthly salary of Receptionist-cum-Date Entry Operator (Typist) Rs. 15,000/- 

3. Monthly salary of Office peon (Munshi/Attendant) Rs 12,000/- 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 

18.08.2023 

விண்ணப்பிக்கும் முறை:- 

கீழ் உள்ள லின்ங்கில் சென்று Latest Announcements என்ற பகுதியில் உள்ள விண்ணப்பத்தை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தின் செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்கவேண்டும் இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது  என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விண்ணப்பிக்க
 

தஞ்சாவூர் மாவட்டம் விண்ணப்பிக்க

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback