வெளியானது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர்! Madurai AIIMS Hospital
அட்மின் மீடியா
0
2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க டெண்டர் கோரியது மத்திய அரசு!!
- மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு;
- ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெறப்பட்டுவிட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல்.
- 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்.
- டெண்டருக்கு செப்டம்பருக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு டெண்டர் வெளியிட்டுள்ளது மத்திய அரசு தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை 33 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என நிபந்தனை
மத்தியஅரசு வெளியிட்டுள்ள டெண்டர் அடிப்படையில் 2026 ஜூன் மாதம்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்
Tags: தமிழக செய்திகள்
