ஜிப்மர் மருத்துவமனையில் Lab technician வேலை வாய்ப்பு முழுவிவரம் தெரிந்து கொள்ள
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Project Technician lll பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 21-08-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெற்று கொள்ளலாம்
பணியின் பெயர்
Project Technician lll
கல்வித் தகுதி:-
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
Medical Laboratory Technicianல் இரண்டு வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12s pass in science subjects AND Two years diploma in Medical Laboratory Technician
OR
One- year DMLT plus one year required experience in a government recognized organization
OR
Two years field/laboratory experience* (* B.Sc. degree shall be treated as 3 years- expeience
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
மாத சம்பளம்:-
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:-
விண்ணப்பதாரர்கள் 21.08.2023 அன்று
Department of Medical Oncology,
Third floor,
Super specialty block,
JIpMER Puducherry
என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
21-08-2023
மேலும் விவரங்களுக்கு:-
https://jipmer.edu.in/sites/default/files/Advertisement%20Notice_Project%20Technician%20III.pdf
Tags: வேலைவாய்ப்பு
