Breaking News

ஜிப்மர் மருத்துவமனையில் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம் JIPMER Staff nurse vacancy 2023

அட்மின் மீடியா
0

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Junior Nurse பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பணி:-

Junior Nurse

கல்வித் தகுதி:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

30 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:-

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் கீழ் உள்ள முகவரியில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்லலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

21.08.2023

நேர்காணல் நடைபெறும் நாள்:- இடம்:- மற்றும் நேரம்:-

The date for Walk in - written test cum interview is on 21st August 2023 at 9.00 am 

Venue:-

Department of Medical Oncology, 

Third floor, 

Super specialty block, 

JIPMER Puducherry-605006.

மேலும் விவரங்களுக்கு:-

https://jipmer.edu.in/sites/default/files/Advertisement%20Notice%20Junior%20Nurse.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback