விண்வெளியில் இருந்து பார்த்தால் இமயமலை எப்படி இருக்கும் இதோ புகைப்படங்கள் The Himalayas from space
அட்மின் மீடியா
0
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் இருந்து இமயமலையின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுல்தான் அல் நெயாடி தனது டிவிட்டர் பக்கத்தில் இமயமலை புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்
அதில் “விண்வெளியில் இருந்து இமயமலை… எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம், பூமியில் கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த புள்ளி, இந்த மலைகள் நமது கிரகத்தின் வளமான இயற்கையின் அடையாளங்களில் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த இரண்டு புகைப்படங்களில், மேகங்கள் மீது மலைகள் இருப்பது தெரிகிறது. படம் ஒரு பிரகாசமான நாளில் பனி மூடிய இமயமலை காட்டுகிறது.பனிப்பாறைகள் கொண்ட அற்புதமான இமயமலை அரிய தெளிவான காட்சி.புகைப்படங்களை நீங்களே பாருங்கள்Tags: வெளிநாட்டு செய்திகள்


