என்.எல்.சி நிறுவனத்தில் Health Inspector வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் NLC
தமிழகத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Health Inspector பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 23.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணி:-
Health Inspector
கல்விதகுதி:-
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma in Health & Sanitation படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
23.08.2023
விண்ணப்பிக்க:-
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு:-
https://www.nlcindia.in/new_website/careers/Health%20Inspector%20Final%20Advt28072023.pdf
Tags: வேலைவாய்ப்பு
