Breaking News

நிலவில் ஸ்டைலாக நகர்ந்து செல்லும் பிரக்யான் ரோவர் புதிய வீடியோ வெளியிட்டுள்ள இஸ்ரோ

அட்மின் மீடியா
0

நிலவில் ஸ்டைலாக நகர்ந்து செல்லும் பிரக்யான் ரோவர் புதிய வீடியோ வெளியிட்டுள்ள இஸ்ரோ 

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் ஆய்வை தொடங்கி உள்ள நிலையில் நிலவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை புகைப்படமாக , வீடியோவாக நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மக்களுக்கு ஷேர் செய்து வருகின்றார்கள்

மேலும் இதுவரைன்ரோவர் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் மற்றும் ஏபிஎக்ஸ்எஸ் கருவிகள் சரியாக செயல்படுகின்றன. அதேபோல் உந்துவிசை கலன் மற்றும் லேண்டரில் உள்ள அனைத்து கருவிகளும் சரியாக செயல்பட்டு வருகின்றன இந்நிலையில்  நிலவில் தென் துருவத்தில் பிரக்யான் ரோவர் நகர்ந்து வரும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இஸ்ரோ

வீடியோ பார்க்க:-

https://twitter.com/isro/status/1695378531243454712

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback