Breaking News

ஆளுநர் மாளிகையில் நடக்க இருந்த தேநீர் விருந்து ரத்து - ஆளுநர் மாளிகை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆளுநர் மாளிகையில் நடக்க இருந்த தேநீர் விருந்து ரத்து - ஆளுநர் மாளிகை அறிவிப்பு


 இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

RAJ BHAVAN, TAMIL NADU DECIDED TO POSTPONE HOSTING OF "AT HOME RECEPTION" ON INDEPENDENCE DAY 2023, DUE TO HEAVY RAINS. Due to incessant heavy rains in and around Guindy area, the Main Lawns in Raj Bhavan is flooded with water. India Meteorological Department (IMD) has predicted that thunderstorms and rains will continue tomorrow (15.8.2023) also. In view of heavy rains and to avoid any inconvenience to the guests, Raj Bhavan decided to postpone the "At Home Reception". However, the "At Home Reception" will be hosted soon and the date will be communicated in due course. 

முன்னதாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback