Breaking News

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி நாளை 18.08.2023 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 

புதுச்சேரிக்கு தெற்கே வங்கக் கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் அமைந் திருக்கும் செங்கழுநீர் அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர் இழுப்பது சிறப்பு. இந்த தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கவுள்ளனர்.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback