இந்திய சட்டங்களை பாரதிய என பெயர் மாற்ற மசோதா தாக்கல்
அட்மின் மீடியா
0
சட்டங்களில் இந்திய என்ற வார்த்தையை பாரதிய என்று மாற்றுவதற்கு சட்டத்திருத்தம் மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இந்திய தண்டனை சட்டம் (IPC), இந்திய சாட்சிகள் சட்டம் (IEA), குற்றவியல் நடைமுறை சட்டம் (CPC) ஆகியவற்றின் பெயரை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா என மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
பாரதிய’ என மாறும் இந்திய சட்டங்கள்
▶ இந்திய தண்டனை சட்டம் - பாரதிய நியாய சன்ஹிதா
▶ இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் - பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா
▶ இந்திய சாட்சிகள் சட்டம் - பாரதிய சாக்ஷ்யா
▶ Bharatiya Nyaya Sanhita to replace Indian Penal Code.
▶ Bharatiya Nagarik Suraksha Sanhita to replace Code of Criminal Procedure.
▶ Bharatiya Sakshya to replace Indian Evidence Act.
1860-ல் இந்திய தண்டனை சட்டம் உருவாக்கப்பட்டது.
1898-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை இயற்றப்பட்டுள்ளது.
1872-ல் இந்திய சாட்சிய சட்டம் இயற்றப்பட்டது ஆகும்
Tags: தமிழக செய்திகள்