தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..! B.E. /BTech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் TNEGA Recruitment 2023
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் உள்ள மின் – ஆளுகை (Tamil Nadu e-Governance Agency) கணினி சார்ந்த டிகிரி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Selection of eDistrict Manager on Temporary/Contractual Basis for the Districts –
Kancheepuram, Nammakkal, Nagapatinam, Perambalur, Tiruchirappalli, Vellore, Villupuram, Tiruppur
Applications are invited from eligible candidates for the post of eDistrict Manager for the districts : Kancheepuram, Nammakkal, Nagapatinam, Perambalur, Tiruchirapalli, Vellore, Villupuram, Tiruppur. - and Candidates may apply using the link below:
https://tnega-edm.onlineregistrationform.org/TEG/
for the detailed notification and application link to this post will be open from 21.08.2023. The application closing date and time is 11.09.2023 @ 6.00PM
பணி:-
e-District Manager
பணியிடம்:-
நாமக்கல்
நாகப்பட்டினம்
பெரம்பலூர்
திருச்சிராப்பள்ளி
திருப்பூர்
வேலூர்
விழுப்புரம்
காஞ்சிபுரம்
கல்வித் தகுதி:-
இந்த பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல், பி.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப அறிவியல்) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எம்.பி.ஏ. எம்.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி. ஐ.டி, சாஃப்வேர் பொறியியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Academic Qualifications
B.E. /BTech in (Computer Science/Computer Science and Engineering/Information Technology/ Information Communication Technology) only. Other Engineering Graduates are not eligible to apply. (or) Any U.G. Degree followed by M.C.A. / MSc.,(Computer Science)/MSc.,(IT)/ MSc., (Software Engineering).
Academic record
Candidates with consistent academic record of 60% aggregate and above at each level (SSLC / HSC / U.G. / P.G.) alone are eligible to apply .
Domicile
Only local candidates belonging to the respective District alone are eligible to apply for the eDistrict Manager. Must attach Nativity / Residence Certificate to the satisfaction of the Collector.
வயது வரம்பு :-
21 வயது முதல் 35 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:-
https://tnega-edm.onlineregistrationform.org/TEG/
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
11.09.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://tnega-edm.onlineregistrationform.org/TEGDOC/Advertisement_Notification.pdf
Tags: வேலைவாய்ப்பு