Breaking News

BE / B.Tech படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள் முழுவிவரம் தொரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BEL நிறுவனத்தில் காலியாக உள்ள  Trainee Engineer, Project Engineer, பணியில் காலியாக உள்ள  57 பணியிடங்களுக்கு26.08.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


பணி:-

Trainee Engineer 

Project Engineer 

கல்வி தகுதி:-

Trainee Engineer  பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics/ Electronics& Communication/ Electronics & Telecommunication/ Telecommunication/ Communication / Mechanical Mechanical போன்ற ஏதேனும் ஒரு பிரிவில்  BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்கவெண்டும் 

Project Engineer ணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics/ Electronics& Communication/ Electronics & Telecommunication/ Telecommunication/ Communication / Mechanical Mechanical போன்ற ஏதேனும் ஒரு பிரிவில்   BE / B.Tech / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


வயது வரம்பு:-

Trainee Engineer பணிக்கு அதிகபட்சம் 28 வயது ஆகும்

Project Engineer  பணிக்கு அதிகபட்சம் 32 வயது ஆகும்

மாத சம்பளம்:-

Trainee Engineer பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை

Project Engineer பணிக்கு  ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை

விண்ணப்ப கட்டணம்:-

Trainee Engineer  பணிக்கு விண்ணப்பிக்க ரூ.177/ கட்டணம் ஆகும்

Project Engineer / பணிக்கு விண்ணப்பிக்க ரூ.472/ கட்டணம் ஆகும் இந்த கட்டண தொகையை நீங்கள் ஆன்லைனிலும் கட்டிக்கொள்ளலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்;-

26.08.2023 

மேலும் விவரங்களுக்கு:-

https://bel-india.in/Documentviews.aspx?fileName=Advertisement%20for%20Website-11-08-23.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback