Breaking News

ஜியோவின் சுதந்திர தின ஒரே ரீசார்ஜ் 912.5 GB டேட்டா செம்ம ஆபர் ஏகப்பட்ட பலன்கள் முழு விவரம் jio independence day offer

அட்மின் மீடியா
0

77 வது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை அறிவித்துள்ளது.




ஜியோ சுதந்திர தின ஆஃபரில் 

ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால் 1 வருட வேலிடிட்டி 

அன்லிமிடெட் அவுட்கோயிங் கால் வசதி, 

தினமும் 2.5 ஜிபி டேட்டா  மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா

தினமும் 100  எஸ்எம்எஸ்  

கூடுதல் பலன்கள்:-

ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஸ்விக்கி ஆர்டர்களுக்கு ரூ.100 தள்ளுபடி 

AJIO குறிப்பிட்ட ஆடைகளுக்கு ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ரூ.200 தள்ளுபடி 

யாத்ரா ஆப் மூலம் முன்பதிவு செய்யும் விமான டிக்கெட்களுக்கு ரூ.1,500 வரை சலுகை 

யாத்ரா ஆப் மூலம் உள்நாட்டு ஹோட்டல் முன்பதிவுகளில் பயனர்கள் 15 சதவீத தள்ளுபடி 

NETNEDS ரூ.999க்கு மேல் ஆர்டர் செய்தால் 20 சதவீத தள்ளுபடி 

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில்  ஆடியோ சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடி 

INDEPENDENCE OFFER ₹ 2999

Pack validity 365 days 

Total data 912.5 GB Data at high speed* 2.5 GB/day 

Voice Unlimited 

SMS 100 SMS/day

Subscription :-

JioTV Subscription 

JioCinema Subscription 

JioCloud *

Independence Day Offer Get Benefits from:-

Swiggy - Rs.100 off on purchase of Rs 249.

Yatra – Upto Rs.1500 off on Flights. 15% off on Domestic Hotels Upto Rs. 4000, No min booking value on flights and hotels. 

Ajio - Flat Rs.200 off on order of Rs 999.Offer will be applicable on specified products on this link. 

Netmeds - 20% off on order of Rs 999+NMS Supercash.

RelianceDigital – Flat 10% on select Audio Accessories. 

RelianceDigital – Flat 10% on select Domestic Appliances.

அப்பறம் என்ன உடனே ரிசார்ஜ் செய்யுங்க

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback