திருவள்ளூர் மாவட்டத்திற்கு 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் 9ம் தேதி புதன்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
திருத்தணி மலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் 9-ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உதவிட்டுள்ளார்.இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 26ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
