இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் லடாக் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 9 வீரர்கள் உயிரிழப்பு! ladakh indian army accident
இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் லடாக் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 9 வீரர்கள் உயிரிழப்பு!
லடாக்கில் கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 9 வீர்ரகள் உயிரிழந்துள்ளதாக ராணுவ தரப்பில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியாகியிருப்பதாகவும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
லடாக்கின் லே பகுதியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கியாரி பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
A big accident has happened in Ladakh. Here 9 soldiers of the Indian Army were martyred in an accident 7 km away from Kyari town. His vehicle fell into the ditch. Many others are injured in the incident. The soldiers were moving from Karu garrison towards Kyari near Leh when the incident took place.
Tags: இந்திய செய்திகள்
