7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. IPS Transfers
தமிழ்நாட்டில் 7 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக கலைச்செல்வன், நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை காவல்துறை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக மகேஷ்வரன், நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை மத்திய குற்றப்பிரிவு -3 துணை ஆணையராக ஆரோக்கியம் நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை மத்திய குற்றப்பிரிவு- 1 துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்
மாநில குற்ற ஆவண காப்பகத்தின் எஸ்பியாக நாகஜோதி, நியமிக்கப்பட்டுள்ளார்
கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் நகர (தெற்கு) துணை ஆணையராக மதிவாணம் நியமிக்கப்பட்டுள்ளார்.
1.Thiru C. Kalaichelvan, IPS., Superintendent of Police, State Crime Records Bureau, Chennai
Postings Ordered Superintendent of Police, Wing, Economic Offences Headquarters, Chennai vice Thiru S.S. Mageshwaran
2.Thiru S.S. Mageshwaran, Superintendent of Police Economic Offences Wing Headquarters, Chennai
Postings Ordered Deputy Commissioner of Police, , Modern Control Room, Chennai , vice Thiru S. Arokiyam
3.Thiru S. Arokiyam, Deputy Commissioner of Police, Modern Control Room, Chennai
Postings Ordered Deputy Commissioner of Police, Central Crime Branch-III, Greater Chennai Police, Chennai vice Thiru G. Stalin
4.Thiru G. Stalin,Deputy Commissioner of Police, Central Crime Branch-III, Greater Chennai Police, Chennai
Postings Ordered Deputy Commissioner of Police, Central Crime Branch-I, Chennai vice Tmt. G. Nagajothi
5.Tmt. G. Nagajothi, Deputy Commissioner of Police, Central Crime Branch-I, Chennai
Postings Ordered Superintendent of Police, State Crime Records Bureau, Chennai vice Thiru C. Kalaichelvan, IPS.,
6.Thiru M. Rajarajan, Superintendent of Police stands posted to Deputy Commissioner of Police, South, Salem City
Postings Ordered Deputy Commissioner of Police, Traffic, Coimbatore City vice Thiru N. Mathivanan
7.Thiru N. Mathivanan, Deputy Commissioner of Police, Traffic, Coimbatore City
Postings Ordered Deputy Commissioner of Police, South, Salem City in the existing vacancy.
Tags: தமிழக செய்திகள்
