Breaking News

6 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு by election

அட்மின் மீடியா
0

கேரளா, ஜார்கண்ட், திரிபுரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கும் என அறிவிப்பு

கேரளா:-

கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகளாக தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக இருந்த உம்மன் சாண்ட காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு செப். 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

உம்மன் சாண்டியின் மகனுக்கு காங்கிரஸ் சீட் வழங்கலாம் என தகவல்


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback