தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று 22 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்த நிலையில் இன்று 33 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் அதன்படி
மயிலாடுதுறை மாவட்ட எஸ்பீயாக மீனா ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக எஸ்.பி. ஸ்ரீநாதா ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக சிவகுமார் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக சுஜித்குமார் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண் குமார் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சேலம் எஸ்.பி.யாக அருண் கபிலன் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக மகேந்திரன் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக அதிவீரபாண்டியன், ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்
