27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!! முழு விவரம் தெரிந்து கொள்ள
தமிழ்நாட்டில் அதிரடியாக தற்போது 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக இருந்து வந்த ஆசியம்மாள் தற்பொழுது சென்னை காவல்துறையின் தலைமையக ஐஜியாக பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை வடக்கு மற்றும் சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையாக அஸ்ரா கார்க் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக சுதாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி பதவியை, சத்யபிரியா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி ஐபிஎஸ்,நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்மண்டல ஐஜி-யாக ராஜேந்திர நாயர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மண்டல ஐஜியாக பவானிஸ்வரி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக ராஜீவ் குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பாலநாகதேவி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையராக காமினி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சஒழிப்புத்துறை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாக வன்னிய பெருமாள் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய வடக்கு மண்டல இணை ஆணையராக சாமுண்டேஸ்வரி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வினித் தேவ் வான்கடே ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ரம்யா பாரதி மதுரை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
