21 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு advocates federation
அட்மின் மீடியா
0
மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றி மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரும் 21ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்
