Breaking News

மிசோரமில் கட்டப்பட்டு வந்த ரயில் மேம்பாலம் இடிந்து 17 பேர் உயிரிழந்த சோகம்

அட்மின் மீடியா
0

மிசோரமில் கட்டப்பட்டு வந்த ரயில் மேம்பாலம் இடிந்து 17 பேர் உயிரிழந்த சோகம்

  

மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே ரயில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இந்த ரயில் மேம்பாலம் தரை மட்டத்தில் இருந்து சுமார் 104 அடி உயரத்தில் நடந்து வந்தது. 

இந்நிலையில் இன்று வழக்கம்போல்  ரயில் மேம்பால பணிகள் சுமார் 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர் காலை 10. 30 மணியளவில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழு மீட்பு பணியில் ஈடுபட்டது. மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 17 தொழிலாளர்கள் பலியானார்கள். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/NehaYad1/status/1694255345601065090

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback