ஜியோ லேப்டாப் ரூ. 16,499 மட்டுமே சிறப்பம்சங்கள் என்ன? புக் செய்வது எப்படி jio laptop online booking
மொபைல் போன் விலையில் லேப்டாப் ஆம் வெறும் ரூ.16,499க்கு லேப்டாப்பை அதிரடியாக அறிவித்துள்ளது ஜியோ
தொலை தொடர்பு சேவையில் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்த ஜியோ, மொபைல் போன்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது குறைந்த விலையில் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ. 16,499 விலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் நல்ல தரத்துடன் கூடிய லேப்டாப்பைஅறிமுகம் செய்துள்ளது. மொத்தமே 990 கிராமுக்கு குறைவாக அதாவது ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் ஏற்றவகையில் இந்த லேப்டாப் உள்ள்து
ஜியோ லேப்டாப் சிறப்பம்சங்கள்:-
Jio OS
இது 11.6-இன்ச் எல்இடி டிஸ்ப்ளே
இன்ஃபினிட்டி கீபோர்டு
பெரிய டிராக்பேடு
2MP அளவு கேமிரா
2 USB 2.0 போர்ட்
ஒரு மினி HDMI போர்ட்
3.5 மிமீ ஹெட்ஃபோன்/மைக்ரோஃபோன் காம்போ ஜாக்
4G LTE சிம் போர்ட்
4ஜிபி LPDDR4 ரேம்
2.0 GHZ Octa Core Processer
டூயல் பேண்ட் வைபை
ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி
JioTV,
Jio Cloud கேமிங்
4000mAh பேட்டரி 8 மணி நேரம் வரை செயலில் இருக்கும்
இன்டர்னலில் 64 ஜிபி ஸ்டோரேஜ் இதனை 256 ஜிபி வரைக்கும் உயர்த்திக் கொள்ளலாம்.
சி,
சி ப்ளஸ் ப்ளஸ்,
ஜாவா,
பைதான்,
பியர்ல் போன்ற சாஃப்ட்வேரையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
லேப்டாப் Jio Blue கலரில் விற்பனைக்கு வருகிறது.
லேப்டாப்புக்கு ஒரு வருட வாரண்ட்டி
சார்ஜருக்கு 6 மாத வாரண்டி
லேப்டாபின் விற்பனை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. முன்பதிவு இன்று 01.08.2023 மதியம் 12.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகின்றது
இத்துடன் அறிமுகச் சலுகையாக, பிரீமியம் லேப்டாப் கேரி கேஸ், 12 மாதங்களுக்கு 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் 12 மாதங்களுக்கு விரைவு ஹீல் செக்யூரிட்டி ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தொழில்நுட்பம்
