15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் சென்னை ஆணையர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சாலை ஓரங்களில் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள், வாகனக்கழிவுகள் போன்றவற்றைக் கொட்டுபவர்கள் மீது பொது சுகாதாரமற்ற சீர்கேடுகள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்த ஒரு இடத்திலும் 15 நாட்களுக்கு மேல் ஒரு வாகனம் நிறுத்தி வைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இந்த வாகனங்கள் நிறுத்துவதால் தான் டெங்கு கொசு அதிக அளவு உற்பத்தியாகிறது. இது போல குப்பைகள் கொட்டாமல் இருப்பதற்கு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்" சென்னை ஆணையர் அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்
