Breaking News

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு!

காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு!

1 ம் வகுப்பு முதல் 3ம் வகுப்புகள் வரை செப்.23  ம்தேதி முதல் அக்.2 ம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை 

4 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை செப்.28 ம்தேதி முதல்  அக்.2 தேதி வரை 5 நாட்கள் விடுமுறை

அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்ப்ட்டுள்ளது


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில்  2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. 

இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி நடைபெறும்.

6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன.  செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 3 செவ்வாய் அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.​

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback