தமிழகம் முழுவதும் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 05 ம்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown in tamilnadu
தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையத்தில் ஆக.05 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படும் விவரங்கள்:
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் அண்ணாசாலை, தாம்பரம், கிண்டி, ஆவடி, பொன்னேரி, அடையார் ஆகிய பகுதிகளில் (05.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்:-
பள்ளிக்கரணை அசாம் பவன், தந்தை பெரியார் நகர், ஜாஸ்மின் இன்போடேக், நிவி எச்.டி, வேளச்சேரி மெயின் ரோடு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, பெரியார் நகர், எம்.ஜி.ஆர். சாலை சித்தலப்பாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், ஆண்டனி பிளாட்ஸ் கடப்பேரி லட்சுமிபுரம், செல்லியம்மன் நகர், தண்டுமாரியம்மன் நகர், துர்கா நகர் முடிச்சூர் பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, ஸ்ரீராம் நகர், சக்தி நகர், ராயப்பா நகர், மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி:-
மிட்டனமல்லி ஸ்கூல் தெரு, பாலவேடுரோடு, டிபன்ஸ் காலனி மற்றும் என்கிளேவ், பி.டி.எம்.எஸ், காந்தி ரோடு, பாரதி நகர், உழைப்பாளர் நகர் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, பாலவாயல், கும்மணூர், மனிஷ் நகர், பெருகாவூர் சோத்துபெரும்பேடு குமரன் நகர், விஜயநல்லூர், நல்லூர், பார்த்தசாரதி நகர், டோல்கெட், சோழவரம் அலமாதி எபிசி காலனி, விஜயலட்சுமி நகர், டி.எச். ரோடு, கோவிந்தபுரம், பால்பண்ணை ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அண்ணாசாலை:-
பெல்ஸ் ரோடு சி.என்.கே ரோடு, ஓ.வி.எம். தெரு, வெங்கடேசன் தெரு, முகமது அப்துல்லா முதல் மற்றும் இரண்டாவது தெரு, மியான் சாகிப் தெரு, அருணாச்சலம் தெரு, முருகப்பா தெரு, தைபூன் அலிகான் தெரு, அசுதீன்கான் தெரு, டி.எச். ரோடு, போலீஸ் குடியிருப்பு, பெரிய தெரு, அப்துல் கரிம் தெரு, டி.வி. நாயுடு தெரு, பார்த்தசாரதி தெரு, அக்பர் சாகிப் தெரு, மசூதி தெரு, அபிபுல்லா தெரு, பிள்ளையார் கோவில் 1,2,3 வது தெரு, மேயர் சிட்டி பாபு தெரு, அப்பாவு தெரு, எல்லீஸ் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி:-
நங்கநல்லூர் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 3 முதல் 6வது தெரு வரை, சதாசிவம் 4வது இணைப்பு தெரு மற்றும் மெயின் ரோடு, ராமசந்திரா சாலை, மூர்த்தி சாலை, மாருதி தெரு,ராஜாஜி தெரு.
அடையார்:-
காந்திநகர் கானகம் டி.என்.எச்.பி குடியிருப்பு வாரியம், சி.பி.டி கேம்பஸ் தரமணி, சர்தார்பட்டேல் ரோடு, எல்.பி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி:-
பஞ்ஜெட்டி தச்சவூர் கூட்டு ரோடு, அலிஞ்சிவாக்கம், பெரவளுர் அத்திபேடு, நத்தம், ஆண்டாள்குப்பம், சத்திரம், மாதவரம், கே.பி.கே. நகர், டி.வி. பாடி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ராணிப்பேட்டை மாவட்டம் :-
சோளிங்கர் பகுதியில்
பாணாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால்
திருப்பூர் மாவட்டம் :-
அவிநாசி பகுதியில்:--
அவிநாசி டவுன், கோவை மெயின் ரோடு, பழங்கரை, ராக்கியாபாளையம், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம், கண்டம்பாளையம்
செங்கல்பட்டு மாவட்டம்:-
அச்சரபாக்கம் பகுதியில்:--
சோத்துப்பாக்கம், கிளியாநகர், எலப்பாக்கம், ராமாபு ரம், அம்மனூர், பொற்பனங்கரனை, வேலாமூர்,மதூர், கல்லியங்குணம், ஆணைக்குன்றம்,ரெட்டியார்பாளை யம், மின்னல் சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைப் புத்தூர், பெரும்பேர்கண்டிகை, சின்னகயப்பாக்கம், ஓரத்தி,பொறங்கால், அன்னங்கால், கூனங்கரணை, கீழ் அத்திவாக்கம், கொங்கரை, களத்தூர், முன்னங் குளம், அனந்தமங்களம், சித்தாமூர், தொன்னாடு, பெருவேலி, நீர்பெயர், அவுரிமேடு, நேத்தப்பாக்கம், பொறையூர், மழுவங்கரணை, நுகும்பல், பூங்குணம், போரூர், விளாங்காடு, போந்தூர், வெடால், பெரியகளக் காடி, சின்னக்களக்காடி, கடுக்கலூர், ஒத்திவிளாகம், கயப்பாக்கம்.
தேனி மாவட்டம் :-
வீரபாண்டி பகுதியில்:--
வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம்
திருச்சி மாவட்டத்தில்:--
அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியபட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி,
ஈரோடு மாவட்டத்தில்:--
சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்
புதுக்கோட்டை மாவட்டத்தில்:--
நாகுடி, மரமடக்கி, திருநல்லூர், சுனையக்காடு, தொழுவங்காடு, ஆவுடையார்கோயில், அமரடக்கி, தல்லாம்பட்டி, தேனிப்பட்டி, வடகாட்டுப்பட்டி, அரிமளம், ஓணங்குடி
மதுரை மாவட்டத்தில்:--
அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு
சிப்காட்:--
நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம்
Tags: தமிழக செய்திகள்
