Breaking News

தமிழகம் முழுவதும் நடக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் முழு விவரம் Tamilnadu Private Job Fair 2023

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் 





தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. 

அந்த வகையில் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். 

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றினை ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்துகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை அதிக அளவில் நியமிக்க உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in 


மதுரை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 05.08.2023

The American College ,Goripalayam, Madurai-625002

Madurai - Nearby Tamukkam Ground

05/08/2023 09:00 AM to 03:30 PM

திருப்பூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 05.08.2023

AVINASHI GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE TIRUPPUR , 

TIRUPPUR MAIN ROAD ,SINNARIPALAYAM , AVINASHI 

05/08/2023 to 05/08/2023 |  08:00 AM to 04:00 PM

சேலம் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 05.08.2023

Mega Job Fair - August 2023 Sona Group of Institutions, Junction Main Rd, Jagir Ammapalayam, Salem, Tamil Nadu 636005 , Salem - Near Railway Station

05/08/2023 to 05/08/2023 |  09:00 AM to 05:00 PM

காஞ்சிபுரம் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 05.08.2023

PACHAIYAPPA'S WOMEN'S COLLEGE KANCHIPURAM  

05/08/2023 to 05/08/2023 | 09:00 AM to 02:00 PM

கோயம்புத்தூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 05.08.2023

KONGUNADU COLLEGE OF ARTS & SCIENCE, G.N.MILLS POST, METTUPALAYAM ROAD, COIMBATORE ,

05/08/2023 to 05/08/2023 | 08:00 AM to 03:00 PM

திருநெல்வேலி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 05.08.2023

KALAINGAR CENTENARY MEGA JOB FAIRST JOHN'S COLLEGE ,PALAYAMKOTTAI

05/08/2023 to 05/08/2023 | 09:00 AM to 02:00 PM

தூத்துக்குடி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 12.08.2023

கலைஞா் நூற்றாண்டு விழா -சிறப்பு வேலைவாய்ப்புமுகாம்

நாடாா் மேல்நிலைப்பள்ளி, பசுவந்தனை சாலை , கோவில்பட்டி ,Thoothukudi - கோவில்பட்டி

12/08/2023 to 12/08/2023 | 09:00 AM to 03:00 PM

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback