LLB படித்தவர்களுக்கு மத்திய அரசில் Legal Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் upsc law officer recruitment 2023
LLb படித்தவர்களுக்கு மத்திய அரசில் Legal Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் upsc law officer recruitment 2023
மத்திய அரசின் UPSC ஆணையம் காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 71 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் sஅட்டபடிப்பு படித்து வழக்கறிஞர்களாக இருப்பவர்களுக்கு Legal Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி வயது வரம்பு குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
பணி:-
Legal Officer,
கல்வி தகுதி:-
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree in law படித்திருக்கவேண்டும்
Degree in law from a recognized university.
EXPERIENCE: Three years experience in the field of Legal Practice.
வயது வரம்பு:-
Legal Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 ஆகும்
விண்ணப்பிக்க:-
https://www.upsconline.nic.in/ என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
27.07.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-13-2023-engl-070723.pdf
ADVERTISEMENT NO.13/2023 UNION PUBLIC SERVICE COMMISSION INVITES ONLINE RECRUITMENT APPLICATIONS (ORA*) FOR RECRUITMENT BY SELECTION TO THE FOLLOWING POSTS
by using the website:-
https://www.upsconline.nic.in
VACANCY DETAILS
Tags: வேலைவாய்ப்பு
