Breaking News

மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் kite festival mamallapuram online booking

அட்மின் மீடியா
0

சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளது .

ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மூன்று அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காத்தாடிகள் பறக்க விடப்படும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா 4 நாட்களுக்கு நடைபெறுகிறது.

image credit https://www.tnikf.com/

The second edition of the Tamil Nadu International Kite Festival (TNIKF) is an exciting Family Carnival organized by Global Media Box in collaboration with the Department of Tourism Tamil Nadu. This exhilarating festival is scheduled to take place from 12th to 15th August 2023 at the picturesque TTDC Ocean View Mahabalipuram.


ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய:-

https://www.tnikf.com/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback