Breaking News

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட அரசு உத்தரவு.

அட்மின் மீடியா
0

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட அரசு உத்தரவு.


சென்னையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீனம்பாக்கம், செங்குன்றம் உட்பட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

With the compliance of Government order, instruction has been issued to all Regional Transport Offices in Chennai city (including Regional Transport office, Meenambakkam and Red hills) should be worked in Saturday's for granting of driving license related all works to the office goers and Government servants.

Now, due to large number of driving license applications are pending, it has been decided to allow those Regional Transport offices which have more number of driving license applications pendency, to function in Saturdays.

In our letter dated 30.12.2010 as mentioned in the reference 2nd, that the service has been provided only government servants and office goers. Now, it is decided to extend all categories of public including through driving school.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback