டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சுகாதார பார்வையாளர் மற்றும் லேப் டெக்னீசியன் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மற்றும் லேப் டெக்னீசியன் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் காலியாக பல்வேறு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
லேப் டெக்னீசியன்
சுகாதார பார்வையாளர்
கல்வி தகுதி:-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10, 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
லேப் டெக்னீசியன் பணிக்கு 12, டிப்ளமோ,
சுகாதார பார்வையாளர் பணிக்கு 12ம் வகுப்பு, டிகிரி,
வயது வரம்பு:-
அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://chengalpattu.nic.in/notice_category/recruitment/
தபால் முகவரி:-
மாவட்ட காசநோய் அலுவலர்,
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP),
மாவட்ட காசநோய் மையம்,
மாவட்ட அரசின் தலைமை மருத்துவமனை வளாகம்,
காஞ்சிபுரம் - 631 501
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
27.07.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/07/2023071247.pdf
Tags: வேலைவாய்ப்பு
