Breaking News

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் வீடியோ

அட்மின் மீடியா
0
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம் வீடியோ

பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர கதியில் தரையிறக்கப்பட்ட தனியார் சொகுசு விமானம்

பெரும் விபத்தை தவிர்க்க ஓடுதளத்தில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் விமானத்தின் முன்பக்கம் மட்டும் சேதமானது இந்நிலையில் விமானம் தரையிறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது

 


 வீடியோ பார்க்க:-

https://twitter.com/fl360aero/status/1678755185072431104

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback