டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் பெறலாம் புதிய வசதி அறிமுகம்
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் கவுண்டர் மூலம் பயணிகள் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம்.
சென்னை மெட்ரோ நிர்வாகம் டிக்கெட் பெறுவதற்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பயணிகள் தங்களது டெபிட் கார்டு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் புதிய வசதியை, மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி? வீடியோ வடிவில் முழு விவரம் chennai metro rail whatsapp ticket
https://www.adminmedia.in/2023/05/chennai-metro-rail-whatsapp-ticket.html
வாட்ஸ் அப் மற்றும் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகபட்டுத்தியது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்
