Breaking News

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் aai recruitment 2023

அட்மின் மீடியா
0

சட்டபடிப்பு படித்தவர்களுக்கு  இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம் aai recruitment 2023

இந்திய விமான நிலைய ஆணையத்தில் அலுவலகம் ,மேற்பார்வை ,கணக்கு, நிதி, பாதுகாப்பு , சட்டம் மற்றும் பொது பிரிவுகளில் இளநிலை உதவியாளர், இளநிலை நிர்வாக அதிகாரி, மூத்த உதவியாளர் ஆகிய பதவிகளில் உள்ள 342 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, 5 ம் தேதி யில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


பணி:-

01 Jr. Assistant (Office) 

02 Sr. Assistant (Accounts) 

03 Junior Executive (Common Cadre) 

04 Junior Executive (Finance) 

05 Junior Executive (Fire Services) 

06 Junior Executive (Law)

காலிப்பணியிடங்கள்:-

Jr. Assistant (Office) – 9 காலி பணியிடங்கள்

Sr. Assistant (Accounts) – 9 காலி பணியிடங்கள்

Junior Executive – 324 காலி பணியிடங்கள்

என மொத்தம் 342 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:-

கல்வி தகுதி:அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/ B.Com with ICWA/CA/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Jr. Assistant (Office) பணிக்கு Graduate முடித்திருக்கவேண்டும்

Sr. Assistant (Accounts) பணிக்கு Graduate preferably B.Com 2 years’ relevant experience in the field of preparation of Financial Statements, taxation (direct & indirect) , audit and other Finance and Accounts related field experience. 

Junior Executive (Common Cadre) பணிக்கு Any graduate முடித்திருக்கவேண்டும்

Junior Executive (Finance) பணிக்கு B.Com with ICWA/CA/MBA (2 years’ duration) with specialization in Finance. 

Junior Executive (Fire Services) பணிக்கு Bachelor’s Degree in Engineering. /Tech. in Fire Engg./Mechanical Engg./Automobile Engg. 

Junior Executive (Law) பணிக்கு Professional degree in Law (3 years’ regular course after graduation OR 5 years’ integrated regular course after 10+2) and candidate should be eligible to get himself enrolled as an Advocate in Bar Council of India to do practice in courts in India

AGE LIMIT:- வயது வரம்பு:-

Junior Assistant : Maximum age 30 years as on 04.09.2023 

Senior Assistant : Maximum age 30 years as on 04.09.2023 

Junior Executive : Maximum age 27 years as on 04.09.2023

மாத சம்பளம்:-

Junior Executive [Group-B: E-1] :- Rs.40000-3%-140000 

இளநிலை உதவியாளர் பணிக்கு 40,000 முதல் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை  

Senior Assistant [Group-C: NE-6] :- Rs.36000-3%-110000 

சீனியர் உதவியாளர் பணிக்கு 36 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரை வரை

Junior Assistant [Group-C: NE-4] :- Rs.31000-3%-92000

ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 31,000 முதல் 92 ஆயிரம் வரை

விண்ணப்பிக்க:-

https://www.aai.aero/

விண்ணப்பிக்க கடைசி நாள்;-

04.09.2023

மேலும் விவரங்களுக்கு:-

கிளிக்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback